Showing posts with label MySchoolLife. Show all posts
Showing posts with label MySchoolLife. Show all posts

Wednesday, 6 December 2023

MY SCHOOL LIFE

 MY SCHOOL LIFE

வாசகர்களே:
              நான் தான் உங்கள் ஜார்ஜ்..,

     School life   


ஆசிரியர் அடித்தபோதும் அழுததில்லை.....
   காரணம் அடுத்து அடிவாங்க போவது என் நண்பன் அல்லவா🤪......
எனக்காக அவள் பாதியாய் உடைத்து தந்த;
அந்த பென்சில் எழுதும் அவனது தியாகம் அதோடு முடியவில்லை என்பதை👬🏻.....
      இடைவேளை முடிந்து வகுப்பு திரும்பும்போது எறும்புகளிடம் தோற்றுப்போனோம் மெதுவாய் நடந்து😛...
      முயலுக்கே 1382வது இடம்தான் 4:30க்கு மணி அடித்தால்🤩......
       விடுமுறைக்காக மட்டுமே மாட்டப்பட்டது போல் கலைத்து போன காலென்டர்கள்......
      விளையாடும்போது கந்தலாடை என கண்டதில்லை; செம்மண் சேர் என தயக்கமில்லை....
        ஞாயிறு ஆடிய கலைப்பு அடங்கும் முன்னே மீண்டும் திங்கள் எழுப்புகிறது.....
       ஒருவழியாய் பள்ளி படிப்பு முடிந்தது😇
        பள்ளியின் முதல்நாள் பெற்றோருக்காக கலங்கிய அதே கண்கள்: பள்ளியின் இறுதிநாளன்றும் கலங்கியது சில துளிகள் அதிகமாய் கடந்துபோன நினைவுகாக🥺.....


    


                                                                   ........ sacred heart higher secondary school