Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு - X👈

                              👉கவிதை காதலர்களுக்கு👈


    வஞ்சிக் கொடி இடையாள்
பிஞ்சு வெள்ளரி தேகமுடையாள்
     பஞ்சு மேக கூந்தலுடையாள்
காஞ்சி பட்டு கண்ணமுடையாள்
     தஞ்சை பொம்மை நகலுடையாள்
பஞ்சமில்லா இதழ் தேனுடையாள்
     வஞ்சியவள் நெஞ்சமதில் தஞ்சம்புக கெஞ்சும் எனை ஏற்கா மனமுடையாள்!!!


                பெண்மை_தாய்மை! பெண்மையை இதயமற்றவளாகவும்; தாய்மையை சற்று பெரிய இதயத்தோடும் படைத்துளான் இறைவன்!!!



                                                                THANK YOU!!!

No comments:

Post a Comment