காதலர்களுக்கு கவிதை
சிலர் சிலரோடு வாழ்ந்தாகவே நினைப்பதில்லை...
சிலரோ சிலரோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாய் நினைத்து கொண்டிருக்கிறார்கள்
இருளிலும் உனைதான் தொடர்கிறேன் நிழலாய்;
அதை உன் விழிகள் அறியாததால் விட்டு சென்றதாய் எண்ணிவிடாதே...
புரியுது / புரியல.....
_நான் நானாய்; அவள் அவளாய்..இல்லாமல்;
_நான் அவளாய்; அவள் நானாய் ஆனதாலே எல்லாம் நிகழ்ந்தது....
_நான் அவளாய் இல்லாமல்; அவள் நானாய் இல்லாமல் இருந்திருந்தால்...
_நான் நானாகவும்;அவள் அவளாகவும் இருந்திருப்போம்.
நினைவு போதை மறணம் வரை தெளிவதில்லை.....
உலக தேவதைகள் தினம்.........
_பண்ணிரு வருடபின் பார்க்க அவள் குறிஞ்சியுமல்ல;
அவள் ஜென்மம் ஒருமுறை என் உயிர் சுமந்து பூப்பவள்......
Thank you !!!
No comments:
Post a Comment