Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு-I👈

     

👉கவிதை காதலர்களுக்கு👈


        ஒருவர் உங்களை வெறுக்கிறார் என்றால் அதனை நீங்கள் ஏற்றுகொண்டே ஆகவேண்டும்.......

     ஏனெனில் உங்களை அன்புசெய்வதற்காண உரிமையை அவர்களுக்கு தந்தபோதே; உங்களை வெறுப்பதற்காண உரிமையையும் அவர்களுக்கு நீங்களே தந்திருக்கிறீர்கள்.....    


நினைவுகள்:

        யாதொரு நினைவுகளையும் மறக்க முடியாது; உங்களை

       நினைப்பதில்லை என மறைக்க மட்டுமே முடியும்.......        




                                                                    THANKYOU !!!

No comments:

Post a Comment