👉கவிதை காதலர்களுக்கு👈
கனவுகளின் சுவாசத்தால் கடக்கிறேன் ஒவ்வொரு நாளையும் : என்னில் கவலைகள் இல்லை; காரணம்_நிகழ்ந்த நிகழ்வுகளை என்னால் மாற்ற முடியும் கனவுகளின் உலகத்தில்....
கண்ணண் இசைக்கும் மாயக்குழலிசை அதை ஒத்ததே என்னவள் நாசி புகுந்து வெளிவரும் காற்று.....
மறக்க நினைத்த போதும்; நினைக்க மறந்ததில்லை....
THANK YOU!!!
No comments:
Post a Comment