👉கவிதை காதலர்களுக்கு-IV👈
👉கவிதை காதலர்களுக்கு👈
என் இதயமும்; உதிரம் பாயும் சதைகளால் ஆனதே கிழித்தெரியும் முன் வலிக்கும் என்பதை ஏன் மறந்தாள்.....
என் நினைவுகளின் நாட்காட்டியில் கிழித்தெறிய முடியா நாட்களில் இன்றும் ஒன்று....
எனக்கு மட்டும் விழிகளில் சுவாசம் வைத்து; அவள் பிம்பங்களை சுவாசிக்க வைத்து விட்டான்....
கத்தரிக்கோலால் கத்தரித்த; காகிதம் போல் துகள் துகளாகிறேன் உன் பார்வையில்.... நான்
THANK YOU !!!
Semma geroge
ReplyDeleteSemma
ReplyDeleteVery nice 😍 da
ReplyDeleteVery good
ReplyDelete