Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு-V👈

                             👉கவிதை காதலர்களுக்கு👈


      ன்று_.

_வார்த்தைகள் பேசும் வலுவிழந்து என் அருகில் ஒருவர் நின்றிருந்தார்; _அவர் கையிலேந்திய பாத்திரம் பேசியது என்னிடம்; _நான் உணவை சுமந்து இருநாட்கள் ஆகிறதென்று... _கல்லென இருந்த என் கருவிழிகள் கரைந்நு இமைகளை நினைக்கக் கண்டேன் அப்போது; _எப்படி சொல்வேன் என்னிடம் பணம் இல்லை;கருணை மட்டுமே உள்ளதென்று _ஏதும் சொல்லாதவனாய் இடம் விட்டு நகரந்தேன்''' உங்களிடம் இருக்குமாயின் இல்லாதவருக்கு கொடுங்கள்-எனைபோல் நகராமல்


நான் ஒவ்வொரு முறை கவி எழுதி மூடும் போதும்; எழுதப்படாத பக்கங்கள் எனை சபிக்கின்றன....

ஓரவஞ்சனை காரன்-அவளின் நினைவை எழுதி முந்தைய பக்கங்களுக்கு மட்டும் உயிர் கொடுத்து விட்டான் என்று...




                                                                THANK YOU!!!


No comments:

Post a Comment