👉கவிதை காதலர்களுக்கு👈
கடிகாரம் நின்று போனாலும் காலம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது....
அவளின் உதட்டோர சிறு புன்னகைக்கு; என் மரணம் காரணமாகும் எனில்....அது நீடித்திருக்க என் ஏழு பிறவிகளிலும் இறந்தே பிறக்கிறேன்....
அசோகவனமதில் சிறைபட்டவள்; அசையாது சில கணங்கள் சொக்கி நின்றாள் சீதை; ஈர்ஐந்து தலைகளுக்கும் சொந்தக்காரி சூர்ப்பனகை அவள் அழகை கண்டு....
✓உதிர்ந்த நாட்கள்; நினைவுகளில் பூக்கின்றன....
THANK YOU!!!
No comments:
Post a Comment