Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு-VIII👈

 

                             👉கவிதை காதலர்களுக்கு👈


           கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் மண்ணோ, மலையோ, கல்லோ, கடலோ, கனவோ, நிஜமோ, கவலையோ, கண்ணீரோ, யாதாயினும் காலமே சிறந்த கரைப்பார்


அன்பு

     _அன்பும் பணம் போலவே கடன் பெற்றவர்கள் திரும்ப செலுத்துவதாய் இல்லை....

      _தவனை முறையிலாவது செலுத்துங்கள் கடன் கொடுத்தவர் காத்திருக்கிறார்....

      _என்றாவது ஒருநாள் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையில்


காதல்:

            இரத்த நாளங்களில் அவள் நினைவுகள் செய்யும்; யுத்த சத்தங்கள் என் இதயத்தின் காதுகளை இரண்டாய் கிழிக்கிறது....




                                                                THANK YOU!!!

No comments:

Post a Comment