👉கவிதை காதலர்களுக்கு👈
Love @ friendship
நட்பு காதலாகலாம்; காதல் நட்பாகாது....!
சர்க்கரை நீரில் கரையும் ஆனால் நீரானது சர்க்கரையில் ஒருபோதும் கரைவதில்லை
காதலுல் நட்புண்டு ஆனால் காதல் காதலே நாட்பாகாது.....!
One Side love...
அவளுக்கும் சேர்த்து இவனே காதல் செய்கிறான்......
தீண்டல்கள் ஏதும் இல்லை; எதிர்பாராமல் எப்போதாவது பார்க்கப்படும் பார்வை மட்டுமே.....
காதலியின் விரல் கோர்த்து நீண்டதூர நடைப்பயணம் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகிட....
மூச்சுக்காற்றோடு நிறைவேறா ஏக்கங்களையும் சுமந்தபடி அவளுக்காய் மட்டுமே துடித்திடும் இதயத்திற்கு சொந்தக்காரன்-ஒருதலை காதலன்...!
THANK YOU!!!
No comments:
Post a Comment