👉கவிதை காதலர்களுக்கு👈
என் இருதயத்தின் இரு துடிப்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில்;
நட்புதான் எனக்கு சுவாசம் தருகிறது.....❣️அவளுக்கும் சேர்த்து இவனே காதல் செய்கிறான்......

by George.
தீண்டல்கள் ஏதும் இல்லை; எதிர்பாராமல் எப்போதாவது பார்க்கப்படும் பார்வை மட்டுமே.....

காதலியின் விரல் கோர்த்து நீண்டதூர நடைப்பயணம் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகிட....
மூச்சுக்காற்றோடு நிறைவேறா ஏக்கங்களையும் சுமந்தபடி அவளுக்காய் மட்டுமே துடித்திடும் இதயத்திற்கு சொந்தக்காரன்-ஒருதலை காதலன்....
THANK YOU !!!
No comments:
Post a Comment