👉கவிதை காதலர்களுக்கு👈
வெற்றியாளனை விட தோல்வியாளனே அதிக பலசாலி.......
வெற்றியை சுமக்க பலம் தேவையில்லை; தோல்வியை தாங்கவே அதிகபலம் தேவைப்படுகிறது ஆதலால் அவனே பலசாலி..
அவுங்க அவுங்க அவங்களோட வேலைய பாக்குறாங்க so நீங்களும் ?
அனைவரின் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது;...
என்பது எண்ணங்களில் இல்லை என்பதால் தான் வாழ்க்கை இனிக்கிறது....❣️
பிறகு ஏன் கவலைகளை எண்ணுகிறீர்கள்....🙄
எண்ணம் போல் வாழ்க்கை...
THANK YOU !!!
Nalla iruku George
ReplyDelete