Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு- XV👈

 

                       👉கவிதை காதலர்களுக்கு👈


தாய் மண்...!


சுடுகாடே என்றாலும் என் தாய் மண்ணில் உறக்கம் வேண்டும்....

     சொர்கமே என்றாலும் வேண்டாம் வேற்றொருவன் மண்....!


    உங்களை எந்த அளவு நல்லவர் என நினைக்கிறீர்களோ; அதற்கு சற்றும் குறைவில்லாத சரிநேர் கெட்டவன் உங்களுள்ளேயே இருக்கிறான்....


           

            கணவன் மேல் காதல் கொண்ட கண்ணகியின் காதலை விட...;
       கோவலன் மேல் மாதவி கொண்ட காதலே சிறந்தது...❣️


      மாதவி மானத்தை பலரிடம் பரிகொடுத்திருக்கலாம்; மனதை கோவலனிடம் மட்டுமே பரிகொடுத்திருந்தாள்;....





THANK YOU !!!

No comments:

Post a Comment