Monday, 19 April 2021

அம்மா கதை

அம்மா கதை:

வணக்கம் வாசகர்களே. நான் தான் உங்க ஜார்ஜ்.






என்னோட கதை பற்றிய கருத்துக்கள் இருந்தால் எனக்கு email மூலமா. சொல்லுங்கள் georgeedison999@gmail.com

உலக தைரியமான பெண்கள் link:https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.exoticindiaart.com/book/details/mother-sarada-devi-s-life-story-tamil-MZL504/&ved=2ahUKEwiFt4S0m4zwAhUclEsFHUUqCvg4ChAWMAl6BAgAEAI&usg=AOvVaw3XYlDph78D0zimpStSD121

georgeedison999@gmail.com



See the link to best amma story: https://youtu.be/FB8ctIFju_o

Sunday, 18 April 2021

காதல் கதை - நீங்காத எண் சுவாசம் நீ

 நீங்காத எண் சுவாசம் நீ

வாசகர்களே:

              நான் தான் உங்கள் ஜார்ஜ், வாசித்தக்கு….

          நன்றி       


 காதல் கதை :



காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக தினமும் தன் காதலனுக்காகவோ காதலிக்காகவோ காத்திருப்பார்கள். அந்த காத்திருப்பு அவர்களுக்கு சுகமாக தான் இருக்கும். காத்திருப்பிற்கு பின் தன் இணை வந்ததும் அவர்களோடு ஒரு செல்ல சண்டை நடக்கும். அந்த சண்டை கூட அவர்களது உறவை மேம்படுத்தும். இது தான் இயல்பான காதல் வாழ்க்கையை.




காதல் செய்கையில் காத்திருப்பு சுகமாக இருந்தாலும், காதல் ஜோடியின் நிரந்தர பிரிவிற்கு பிறகு ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் துணை தன்னை தேடி நிச்சயம் ஒரு நாள் வரும் என்று எண்ணி காத்திருப்பது மரணத்திலும் கொடிய ஒரு வலியை தரும் என்பதே உண்மை. அந்த சூழலில் அவர்கள் காதலுக்காக மட்டும் இல்லை தினமும் தூக்கத்திற்காக கூட காத்திருக்க தான் வேண்டும். அவளுக்கு துக்கம் அவர்கள் நெஞ்சில் சுமையாக இருக்கும் என்பதே உண்மை.





            

                அம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ்க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.( gecomputers.blogspot.com )
    





THANK YOU!!!

👉கவிதை காதலர்களுக்கு - XIX 👈

  

                 👉கவிதை காதலர்களுக்கு👈


வலிகள் :

நமக்கு மட்டுமே வலிகள்......
    நகத்தின் வலிகள் விரல்களுக்கு உண்டு;
ஆனால் விரலின் வலிகள் நகத்தை பாதிப்பதில்லை..



நினைவு:

யாதொரு நினைவுகளையும் மறக்க முடியாது; நினைப்பதில்லை என மறைக்க மட்டுமே முடியும்....
            

 



                                                                        உறங்காத விழிகள்:

                    ஒவ்வொரு நொடியும் உனக்காய் காத்திருந்த என் விழிகள் இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக காத்திருக்கிறது, கண்ணீரோடு...






THANK YOU !!!

👉கவிதை காதலர்களுக்கு - XVII 👈

 

                 👉கவிதை காதலர்களுக்கு👈



            நீருக்கு தாமரை இலையை ரசிக்க மட்டுமே உரிமையுண்டு; இலையோடு இணைவதென்பது இயலாத காரியம் நீருக்கு; ஆனால் இலையானது இறுதிவரை நீரோடு தான் வாழும்..... நினைவுகளோடு சிலர் வாழ்வது போலே...




                   நேசிக்க ஓர் உள்ளம் இருப்பின்;
சுவாசிக்க காற்று அவசியமான அல்ல....

    
பெண் VS ஆண்:

                

தேவைகளுக்கு ஆசை கொள்கிறது ஆண்மனம்; ஆசைகளை தேவையாக்கி கொள்கிறது பெண்மனம்...






                                       THANK YOU!!!

Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு- XVI👈

 

             👉கவிதை காதலர்களுக்கு👈



            வெற்றியாளனை விட தோல்வியாளனே அதிக பலசாலி.......

   வெற்றியை சுமக்க பலம் தேவையில்லை; தோல்வியை தாங்கவே அதிகபலம் தேவைப்படுகிறது ஆதலால் அவனே பலசாலி..



            அவுங்க அவுங்க அவங்களோட வேலைய பாக்குறாங்க so நீங்களும் ?


        

அனைவரின் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது;... என்பது எண்ணங்களில் இல்லை என்பதால் தான் வாழ்க்கை இனிக்கிறது....❣️ பிறகு ஏன் கவலைகளை எண்ணுகிறீர்கள்....🙄 எண்ணம் போல் வாழ்க்கை...






THANK YOU !!!


👉கவிதை காதலர்களுக்கு- XV👈

 

                       👉கவிதை காதலர்களுக்கு👈


தாய் மண்...!


சுடுகாடே என்றாலும் என் தாய் மண்ணில் உறக்கம் வேண்டும்....

     சொர்கமே என்றாலும் வேண்டாம் வேற்றொருவன் மண்....!


    உங்களை எந்த அளவு நல்லவர் என நினைக்கிறீர்களோ; அதற்கு சற்றும் குறைவில்லாத சரிநேர் கெட்டவன் உங்களுள்ளேயே இருக்கிறான்....


           

            கணவன் மேல் காதல் கொண்ட கண்ணகியின் காதலை விட...;
       கோவலன் மேல் மாதவி கொண்ட காதலே சிறந்தது...❣️


      மாதவி மானத்தை பலரிடம் பரிகொடுத்திருக்கலாம்; மனதை கோவலனிடம் மட்டுமே பரிகொடுத்திருந்தாள்;....





THANK YOU !!!

👉கவிதை காதலர்களுக்கு- XIV👈

 

                       👉கவிதை காதலர்களுக்கு👈


என் இருதயத்தின் இரு துடிப்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில்;

நட்புதான் எனக்கு சுவாசம் தருகிறது.....❣️அவளுக்கும் சேர்த்து இவனே காதல் செய்கிறான்......

by George.

    தீண்டல்கள் ஏதும் இல்லை; எதிர்பாராமல் எப்போதாவது பார்க்கப்படும் பார்வை மட்டுமே.....

     காதலியின் விரல் கோர்த்து நீண்டதூர நடைப்பயணம் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகிட....

      மூச்சுக்காற்றோடு நிறைவேறா ஏக்கங்களையும் சுமந்தபடி அவளுக்காய் மட்டுமே துடித்திடும் இதயத்திற்கு சொந்தக்காரன்-ஒருதலை காதலன்....





                                                                         THANK YOU !!!