Monday, 26 April 2021

பார்த்திபன் கனவு (கதைச் சுருக்கம்)

 

வாசகர்களே:

              நான் தான் உங்கள் ஜார்ஜ், 


கதைச் சுருக்கம்:


    ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.


    பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது.

     கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.




    இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப் பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.


    சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.


    வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.



see the video link : https://www.youtube.com/watch?v=y57TNhjzBms



 


          நன்றி          

Tuesday, 20 April 2021

VILLAGE VS CITY (Different)

 

DIFFERENT BETWEEN THE VILLAGE PEOPLE AND CITY PEOPLE




THE BEST EXAMPLE OF VILLAGE VS CITY:-

    

LIFE IN THE CITY (RICH):

                    Cities are the great havens for knowledge, culture, and social life. Vibrant cultures are found in cities because it takes a large population to support museums, concert halls, sports teams, and night-life districts.

LIFE IN THE VILLAGE (POOR):

                    The soul of India lives in its villages, 60 percent of the population still lives in villages of India. Indian villages have a very beautiful and attractive lifestyle. The Villages are free from the hustle and bustle of a city life, villages are peaceful, calm, quite and full of greenery where one can breathe fresh air .



BEST IMAGE OF CITY VS VILLAGE:

   For an example of  ROAD


As a called the example city vs village on road.


  • The inside roads are called a city(Rich peoples),
  • The outside roads are called the village(Poor peoples),
  • The centre is called the Middle class of city & village peoples.


.



                                                            Thank you!!!


Monday, 19 April 2021

அம்மா கதை

அம்மா கதை:

வணக்கம் வாசகர்களே. நான் தான் உங்க ஜார்ஜ்.






என்னோட கதை பற்றிய கருத்துக்கள் இருந்தால் எனக்கு email மூலமா. சொல்லுங்கள் georgeedison999@gmail.com

உலக தைரியமான பெண்கள் link:https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.exoticindiaart.com/book/details/mother-sarada-devi-s-life-story-tamil-MZL504/&ved=2ahUKEwiFt4S0m4zwAhUclEsFHUUqCvg4ChAWMAl6BAgAEAI&usg=AOvVaw3XYlDph78D0zimpStSD121

georgeedison999@gmail.com



See the link to best amma story: https://youtu.be/FB8ctIFju_o

Sunday, 18 April 2021

காதல் கதை - நீங்காத எண் சுவாசம் நீ

 நீங்காத எண் சுவாசம் நீ

வாசகர்களே:

              நான் தான் உங்கள் ஜார்ஜ், வாசித்தக்கு….

          நன்றி       


 காதல் கதை :



காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக தினமும் தன் காதலனுக்காகவோ காதலிக்காகவோ காத்திருப்பார்கள். அந்த காத்திருப்பு அவர்களுக்கு சுகமாக தான் இருக்கும். காத்திருப்பிற்கு பின் தன் இணை வந்ததும் அவர்களோடு ஒரு செல்ல சண்டை நடக்கும். அந்த சண்டை கூட அவர்களது உறவை மேம்படுத்தும். இது தான் இயல்பான காதல் வாழ்க்கையை.




காதல் செய்கையில் காத்திருப்பு சுகமாக இருந்தாலும், காதல் ஜோடியின் நிரந்தர பிரிவிற்கு பிறகு ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் துணை தன்னை தேடி நிச்சயம் ஒரு நாள் வரும் என்று எண்ணி காத்திருப்பது மரணத்திலும் கொடிய ஒரு வலியை தரும் என்பதே உண்மை. அந்த சூழலில் அவர்கள் காதலுக்காக மட்டும் இல்லை தினமும் தூக்கத்திற்காக கூட காத்திருக்க தான் வேண்டும். அவளுக்கு துக்கம் அவர்கள் நெஞ்சில் சுமையாக இருக்கும் என்பதே உண்மை.





            

                அம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ்க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.( gecomputers.blogspot.com )
    





THANK YOU!!!

👉கவிதை காதலர்களுக்கு - XIX 👈

  

                 👉கவிதை காதலர்களுக்கு👈


வலிகள் :

நமக்கு மட்டுமே வலிகள்......
    நகத்தின் வலிகள் விரல்களுக்கு உண்டு;
ஆனால் விரலின் வலிகள் நகத்தை பாதிப்பதில்லை..



நினைவு:

யாதொரு நினைவுகளையும் மறக்க முடியாது; நினைப்பதில்லை என மறைக்க மட்டுமே முடியும்....
            

 



                                                                        உறங்காத விழிகள்:

                    ஒவ்வொரு நொடியும் உனக்காய் காத்திருந்த என் விழிகள் இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக காத்திருக்கிறது, கண்ணீரோடு...






THANK YOU !!!

👉கவிதை காதலர்களுக்கு - XVII 👈

 

                 👉கவிதை காதலர்களுக்கு👈



            நீருக்கு தாமரை இலையை ரசிக்க மட்டுமே உரிமையுண்டு; இலையோடு இணைவதென்பது இயலாத காரியம் நீருக்கு; ஆனால் இலையானது இறுதிவரை நீரோடு தான் வாழும்..... நினைவுகளோடு சிலர் வாழ்வது போலே...




                   நேசிக்க ஓர் உள்ளம் இருப்பின்;
சுவாசிக்க காற்று அவசியமான அல்ல....

    
பெண் VS ஆண்:

                

தேவைகளுக்கு ஆசை கொள்கிறது ஆண்மனம்; ஆசைகளை தேவையாக்கி கொள்கிறது பெண்மனம்...






                                       THANK YOU!!!

Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு- XVI👈

 

             👉கவிதை காதலர்களுக்கு👈



            வெற்றியாளனை விட தோல்வியாளனே அதிக பலசாலி.......

   வெற்றியை சுமக்க பலம் தேவையில்லை; தோல்வியை தாங்கவே அதிகபலம் தேவைப்படுகிறது ஆதலால் அவனே பலசாலி..



            அவுங்க அவுங்க அவங்களோட வேலைய பாக்குறாங்க so நீங்களும் ?


        

அனைவரின் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது;... என்பது எண்ணங்களில் இல்லை என்பதால் தான் வாழ்க்கை இனிக்கிறது....❣️ பிறகு ஏன் கவலைகளை எண்ணுகிறீர்கள்....🙄 எண்ணம் போல் வாழ்க்கை...






THANK YOU !!!


👉கவிதை காதலர்களுக்கு- XV👈

 

                       👉கவிதை காதலர்களுக்கு👈


தாய் மண்...!


சுடுகாடே என்றாலும் என் தாய் மண்ணில் உறக்கம் வேண்டும்....

     சொர்கமே என்றாலும் வேண்டாம் வேற்றொருவன் மண்....!


    உங்களை எந்த அளவு நல்லவர் என நினைக்கிறீர்களோ; அதற்கு சற்றும் குறைவில்லாத சரிநேர் கெட்டவன் உங்களுள்ளேயே இருக்கிறான்....


           

            கணவன் மேல் காதல் கொண்ட கண்ணகியின் காதலை விட...;
       கோவலன் மேல் மாதவி கொண்ட காதலே சிறந்தது...❣️


      மாதவி மானத்தை பலரிடம் பரிகொடுத்திருக்கலாம்; மனதை கோவலனிடம் மட்டுமே பரிகொடுத்திருந்தாள்;....





THANK YOU !!!

👉கவிதை காதலர்களுக்கு- XIV👈

 

                       👉கவிதை காதலர்களுக்கு👈


என் இருதயத்தின் இரு துடிப்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில்;

நட்புதான் எனக்கு சுவாசம் தருகிறது.....❣️அவளுக்கும் சேர்த்து இவனே காதல் செய்கிறான்......

by George.

    தீண்டல்கள் ஏதும் இல்லை; எதிர்பாராமல் எப்போதாவது பார்க்கப்படும் பார்வை மட்டுமே.....

     காதலியின் விரல் கோர்த்து நீண்டதூர நடைப்பயணம் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகிட....

      மூச்சுக்காற்றோடு நிறைவேறா ஏக்கங்களையும் சுமந்தபடி அவளுக்காய் மட்டுமே துடித்திடும் இதயத்திற்கு சொந்தக்காரன்-ஒருதலை காதலன்....





                                                                         THANK YOU !!!

👉கவிதை காதலர்களுக்கு- XIII👈

 

                        👉கவிதை காதலர்களுக்கு👈


Love @ friendship 

  நட்பு காதலாகலாம்; காதல் நட்பாகாது....!
       சர்க்கரை நீரில் கரையும் ஆனால் நீரானது சர்க்கரையில் ஒருபோதும் கரைவதில்லை
    காதலுல் நட்புண்டு ஆனால் காதல் காதலே நாட்பாகாது.....!


One Side love... அவளுக்கும் சேர்த்து இவனே காதல் செய்கிறான்...... தீண்டல்கள் ஏதும் இல்லை; எதிர்பாராமல் எப்போதாவது பார்க்கப்படும் பார்வை மட்டுமே..... காதலியின் விரல் கோர்த்து நீண்டதூர நடைப்பயணம் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகிட.... மூச்சுக்காற்றோடு நிறைவேறா ஏக்கங்களையும் சுமந்தபடி அவளுக்காய் மட்டுமே துடித்திடும் இதயத்திற்கு சொந்தக்காரன்-ஒருதலை காதலன்...!




THANK YOU!!!

👉கவிதை காதலர்களுக்கு- XII👈

 

                        👉கவிதை காதலர்களுக்கு👈


 🎼 music

               சோகத்தால் சிலர் இதயம் அசையா நேரங்களில்; இசைதான் அவர்களை இயக்குகிறது!


மற்றொருவரைப் போல் வாழவும்; மற்றொருவராக வாழவும், இங்கே பலர் உள்ளனர்.....நீ நீயாக வாழு!!! உன்னை போல் வாழ நீ ஒருவராவது இருக்க வேண்டும்....


அறிவாளி / முட்டாள் : ஒரு அறிவாளியின் அறிவு ஒருவரை காயப்படுத்துமாயின்; ஒரு முட்டாளின் முட்டாள்தனம் ஒருவரை மகிழ்விக்குமாயின்     
                                        --- "I'm a fool!



THANK YOU !!!

👉கவிதை காதலர்களுக்கு-XI👈

 

                          👉கவிதை காதலர்களுக்கு👈


மேகம்.......,

            வானத்தை காதல் செய்வது தெரிந்துதான்; மேலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறதோ மழைத்துளிகள்!!!



                இறந்தகாலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.... இறந்துபோன சிலர் இதயத்தில் உயிராய்!!!


                உணர்வுகளும்; உறவுகளும் குறுஞ்செய்திகளில் வாழ பழகிவிட்டது!!!


                    


THANK YOU !!!


FRIENDS

 

FRIENDS


True love...
        It's my favorite joke!

Ture love...
           It's my friends only!!!

                    
            






நட்பெனும் உறவில் பொய்மை என்றும் இல்லை......

      உன் நண்பன் எப்போதும் பொய்யானவனல்ல;

       பொய்யான சிலரை நீ நண்பனாக நினைத்து கொண்டிருக்கிறாய்.....


    There is no fack friends;

Fack people's only!






              THANK YOU !!!



👉கவிதை காதலர்களுக்கு - X👈

                              👉கவிதை காதலர்களுக்கு👈


    வஞ்சிக் கொடி இடையாள்
பிஞ்சு வெள்ளரி தேகமுடையாள்
     பஞ்சு மேக கூந்தலுடையாள்
காஞ்சி பட்டு கண்ணமுடையாள்
     தஞ்சை பொம்மை நகலுடையாள்
பஞ்சமில்லா இதழ் தேனுடையாள்
     வஞ்சியவள் நெஞ்சமதில் தஞ்சம்புக கெஞ்சும் எனை ஏற்கா மனமுடையாள்!!!


                பெண்மை_தாய்மை! பெண்மையை இதயமற்றவளாகவும்; தாய்மையை சற்று பெரிய இதயத்தோடும் படைத்துளான் இறைவன்!!!



                                                                THANK YOU!!!

👉கவிதை காதலர்களுக்கு-IX👈

 

                             👉கவிதை காதலர்களுக்கு👈



       ஒரு தோழமையின் தோல் இருப்பின் இமயமும் எளிய சுமைதான்...


            உலகமே உனக்கெதிராய் நின்றாலும்; தன்மானத்தை மட்டும் இழக்காதே!!! ( He is always stand  his decision and never loose.)


        பெண்மை தாய்மை:  பெண்மையை இதயமற்றவளாகவும்; தாய்மையை சற்று பெரிய இதயத்தோடும் படைத்துளான் இறைவன்!!!





                                                                THANK YOU!!!

👉கவிதை காதலர்களுக்கு-VIII👈

 

                             👉கவிதை காதலர்களுக்கு👈


           கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் மண்ணோ, மலையோ, கல்லோ, கடலோ, கனவோ, நிஜமோ, கவலையோ, கண்ணீரோ, யாதாயினும் காலமே சிறந்த கரைப்பார்


அன்பு

     _அன்பும் பணம் போலவே கடன் பெற்றவர்கள் திரும்ப செலுத்துவதாய் இல்லை....

      _தவனை முறையிலாவது செலுத்துங்கள் கடன் கொடுத்தவர் காத்திருக்கிறார்....

      _என்றாவது ஒருநாள் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையில்


காதல்:

            இரத்த நாளங்களில் அவள் நினைவுகள் செய்யும்; யுத்த சத்தங்கள் என் இதயத்தின் காதுகளை இரண்டாய் கிழிக்கிறது....




                                                                THANK YOU!!!

👉கவிதை காதலர்களுக்கு-VII👈

                             👉கவிதை காதலர்களுக்கு👈


            

             கடிகாரம் நின்று போனாலும் காலம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது....


                அவளின் உதட்டோர சிறு புன்னகைக்கு; என் மரணம் காரணமாகும் எனில்....அது நீடித்திருக்க என் ஏழு பிறவிகளிலும் இறந்தே பிறக்கிறேன்....


        அசோகவனமதில் சிறைபட்டவள்; அசையாது சில கணங்கள் சொக்கி நின்றாள் சீதை; ஈர்ஐந்து தலைகளுக்கும் சொந்தக்காரி சூர்ப்பனகை அவள் அழகை கண்டு....

                   

             ✓உதிர்ந்த நாட்கள்; நினைவுகளில் பூக்கின்றன....







                                                                THANK YOU!!!




👉கவிதை காதலர்களுக்கு-VI👈

                          👉கவிதை காதலர்களுக்கு👈



            பரந்த புல் வெளிகளில் அவள் நடப்பதில்லை; முயலாய் மாறி குதிக்கிறாள் பாதங்களில் பனித்துளிகள் முத்தமிட அனுமதித்து!!


                இலையுதிர் காலம் போல் ; நினைவுதிர் காலங்கள் ஏன் இல்லை ; மனம் எனும் மரத்திற்கு...

    

   தானம் உயர்ந்ததே...!

         உணவு தானம் உண்ணதமே;
         உதிரதானம் உயர்ந்ததுவே;
         உயிர்தானம் தந்திடினும்;
         கண்கள் பிய்த்து கொடுத்திடினும்....
         காதல் தானம் செய்து காடவுளானால் என் கண்ணகி...

                                                                        ------வலிகளில் உணர்விழந்தவன் GE





                                                                THANK YOU!!!

👉கவிதை காதலர்களுக்கு-V👈

                             👉கவிதை காதலர்களுக்கு👈


      ன்று_.

_வார்த்தைகள் பேசும் வலுவிழந்து என் அருகில் ஒருவர் நின்றிருந்தார்; _அவர் கையிலேந்திய பாத்திரம் பேசியது என்னிடம்; _நான் உணவை சுமந்து இருநாட்கள் ஆகிறதென்று... _கல்லென இருந்த என் கருவிழிகள் கரைந்நு இமைகளை நினைக்கக் கண்டேன் அப்போது; _எப்படி சொல்வேன் என்னிடம் பணம் இல்லை;கருணை மட்டுமே உள்ளதென்று _ஏதும் சொல்லாதவனாய் இடம் விட்டு நகரந்தேன்''' உங்களிடம் இருக்குமாயின் இல்லாதவருக்கு கொடுங்கள்-எனைபோல் நகராமல்


நான் ஒவ்வொரு முறை கவி எழுதி மூடும் போதும்; எழுதப்படாத பக்கங்கள் எனை சபிக்கின்றன....

ஓரவஞ்சனை காரன்-அவளின் நினைவை எழுதி முந்தைய பக்கங்களுக்கு மட்டும் உயிர் கொடுத்து விட்டான் என்று...




                                                                THANK YOU!!!


👉கவிதை காதலர்களுக்கு-IV👈

 

👉கவிதை காதலர்களுக்கு👈



                           என் இதயமும்; உதிரம் பாயும் சதைகளால் ஆனதே கிழித்தெரியும் முன் வலிக்கும் என்பதை ஏன் மறந்தாள்.....


                             என் நினைவுகளின் நாட்காட்டியில் கிழித்தெறிய முடியா நாட்களில் இன்றும் ஒன்று....



                            எனக்கு மட்டும் விழிகளில் சுவாசம் வைத்து; அவள் பிம்பங்களை சுவாசிக்க வைத்து விட்டான்....    

            

                            கத்தரிக்கோலால் கத்தரித்த; காகிதம் போல் துகள் துகளாகிறேன் உன் பார்வையில்....   நான்     



                                    THANK YOU !!!             

👉கவிதை காதலர்களுக்கு-III👈

       

👉கவிதை காதலர்களுக்கு👈


நாம் தமிழர்



       👉கொதித்திடும் குருதி அடங்கிடும் ஒருநாள்; எனை அழித்திடும் நினை கொண்டவன் உதிரம் சாலைகளில் தார் என ஓடும்போது..

எனை அடக்கிட எண்ணம் கொள்வாயெனில்; உன் அகந்தையை கிழித்திடுவேன்...... ஈழத்தின் அழுகுரள் காதுகளை கிழிக்கிறது ; இக்களம் வெல்லாவிடினும்!! எக்களம் வெல்கிறேனோ அக்கணம் முதல் திராவிட அரசியலின் இதய நரம்புகளை தமிழ் விரல் நகங்கொண்டு பிய்த்து ரசிப்பேன்..... ...காத்திருப்பேன் என் காலம் வெல்லும்...👈

                    

                                                                   ....நாம் தமிழர்

👉கவிதை காதலர்களுக்கு-II👈

 


👉கவிதை காதலர்களுக்கு👈


                கனவுகளின் சுவாசத்தால் கடக்கிறேன் ஒவ்வொரு நாளையும் :  என்னில் கவலைகள் இல்லை; காரணம்_நிகழ்ந்த நிகழ்வுகளை என்னால் மாற்ற முடியும் கனவுகளின் உலகத்தில்....


                    கண்ணண் இசைக்கும் மாயக்குழலிசை அதை ஒத்ததே என்னவள் நாசி புகுந்து வெளிவரும் காற்று.....


                            மறக்க நினைத்த போதும்; நினைக்க மறந்ததில்லை.... 



                                                        THANK YOU!!!

👉கவிதை காதலர்களுக்கு-I👈

     

👉கவிதை காதலர்களுக்கு👈


        ஒருவர் உங்களை வெறுக்கிறார் என்றால் அதனை நீங்கள் ஏற்றுகொண்டே ஆகவேண்டும்.......

     ஏனெனில் உங்களை அன்புசெய்வதற்காண உரிமையை அவர்களுக்கு தந்தபோதே; உங்களை வெறுப்பதற்காண உரிமையையும் அவர்களுக்கு நீங்களே தந்திருக்கிறீர்கள்.....    


நினைவுகள்:

        யாதொரு நினைவுகளையும் மறக்க முடியாது; உங்களை

       நினைப்பதில்லை என மறைக்க மட்டுமே முடியும்.......        




                                                                    THANKYOU !!!

Friday, 16 April 2021

MOST TOP 10 GOOGLE SEARCHED IN 2020

 
TOPMOST SEARCHED WORDS ON GOOGLE IN THE 2020 YEAR



 




GOOGLE:

                Google is the world's biggest search engine, and it also happens to be the home page on the world's most used browser (Chrome).


                Well, here are the most searched on google in 2020. And thinking the results are very surprising.







Top 10 Most Searched Words On Google In 2020:
        
        Topmost people used on the internet. Google websites are used in environments only the results all so there.,

For your reference video see the link: https://trends.google.com/trends/yis/2020/US/

    

  • Facebook -- 1.4Billon
  • Youtube -- 1.2Billion
  • Google -- 594.1Million
  • Gmail -- 428.6Millon
  • Amazon -- 350.7Million
  • Weather -- 299.4Million
  • Hotmail -- 272.1Million
  • Translate -- 266.7Million
  • Google translate -- 243.6Million
  • Instagram -- 224.7Million

 For your reference video see the link: https://trends.google.com/trends/yis/2020/US/



TOP 10 PROGRAMMING LANGUAGES

 

Top 10 Programming Languages to Learn In 2021

                                                       These the images of programming language 

PROGRAMMING LANGUAGES:

                    programming language is a formal language comprising a set of instructions that produce various kinds of output. Programming languages are used in computer programming to implement algorithms. Most programming languages consist of instructions for computers.


TOP 10 PROGRAMMING LANGUAGES:

  • Python.
  • JavaScript.
  • Java.
  • C++
  • GoLang.
  • C#
  • SQL.
  • Dart. 
  •  PHP



TOP 10 POPULAR PROGRAMMING LANGUAGES AVERAGES OF 2014 VS 2021 (IMAGE):

             The top popular programming languages on the list there Java, Python. This the most popular programming language om working.



THIS IS 2014 IMAGE                              VS                              THIS IS 2021 IMAGE
 

       

Your reference on the video link: https://www.youtube.com/watch?v=D7YMSt2ntWY




                                                          THANK YOU !!!